🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதை செய்வதில் தயக்கம் காட்டாதவர்கள் ,   இப்படி வாழ்ந்த மகான்களில் பகவான் ரமணர் முக்கியமானவர்      திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷ குகையில்    1899 முதல் 1916 வரை  ரமண மகரிஷி தங்கியிருந்தபோது    அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான […]